மனோஜ் சொன்ன விஷயம், கோபத்தில் ரோஹினியை அடிக்க சென்ற விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, விஜய் டிவியின் டிஆர்பியில் டாப்பில் இருக்கும் தொடர்.
இப்போது இந்த சீரியலின் கதை எதை நோக்கியும் முக்கியமாக இல்லை, பிச்சி பிச்சி போட்டார் போல் ஒவ்வொருவருக்கான கதைக்களம் சென்றுகொண்டிருக்கிறது.
முத்து ஒருபக்கம் கார் பிரச்சனையில் சிக்கியுள்ளார், இன்னொரு பக்கம் ரோஹினி-மனோஜ் பிரச்சனை. நேற்றைய எபிசோடில் வேறு முத்துவின் பழைய கதை பற்றிய பேச்சு, இப்படி மாறி மாறி கதைக்களம் செல்கிறது.
புரொமோ
நாளைய எபிசோடிற்கான புரொமோவில், விஜயா, மனோஜிடம் கடை பற்றி பேசுகிறார். அப்போது மனோஜ், ரோஹினி கடைக்கு வந்த விஷயத்தை கூற விஜயா செம கோபப்படுகிறார்.
நீ கடைக்கு போனதை மனோஜ் என்னிடம் கூறிவிட்டான், அவன் என் மகன், என்னிடம் எதையும் மறைக்க மாட்டான் என்கிறார். உடனே ரோஹினி ஏதோ சொல்ல வர விஜயா, எதையாவது பேசினால் அறைந்து விடுவேன் என அடிக்க கை ஓங்குகிறார்.
இதோ புரொமோ,

கடலில் நீராடிய 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு - திருச்செந்தூரில் பரபரப்பு! IBC Tamilnadu

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
