மீண்டும் அண்ணாமலையை சீண்டிய ஸ்ருதியின் அம்மா- முத்து செய்த அதிரடி வேலை, சிறகடிக்க ஆசை சீரியல் அடுத்த வார கதைக்களம்
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இப்போது விறுவிறுப்பான கதைக்களம் ஒளிபரப்பாகிறது.
படித்ததில் இருந்து ஒரு வேலையும் சரியாக செய்யாமல் சுற்றி வந்த மனோஜிற்கு முத்துவால் ஒரு கடைக்கு ஓனர் ஆகும் நல்ல விஷயம் நடந்துள்ளது.
ஆனால் அந்த கடை திறப்பு விழாவில் விஜயா, மனோஜ், ரோஹினி செய்தது எல்லாம் ரசிகர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
ரோஹினி பற்றிய விஷயம் எப்போது வீட்டிற்கு தெரியவரும் என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.
முதல் நாள் அதிகமான வேலை செய்த மனோஜ் அடுத்த நாள் எழவே இல்லை, தூங்கிக் கொண்டே இருக்கிறார். அண்ணாமலை, முத்து எல்லாம் ஒரு நாளைக்கே இப்படியா பொறுப்பு வரவே இல்லை என பேசுகிறார்கள்.
அடுத்த வாரம்
இன்றைய எபிசோடு முடிந்ததும் ஒரு குட்டி புரொமோவில் ஸ்ருதியின் அம்மா தான் வாங்கிய ஏசியை அண்ணாமலை வீட்டிறகு அனுப்பி வைக்கிறார்.
இதனை தெரிந்துகொண்ட முத்து அவருக்கு போன் செய்து Left And Right வாங்கி அந்த ஏசியை திருப்பி அனுப்புகிறார்.
![மனிதாபிமான கொலை.. ஸ்ரேயா கோஷல் கிட்ட அப்படி நடந்துக்கிட்டாரு இளையராஜா - விளாசிய பிரபலம்!](https://cdn.ibcstack.com/article/04345d08-76ea-46dd-bd2f-d4b7c441e9d8/24-66684631d651d-sm.webp)
மனிதாபிமான கொலை.. ஸ்ரேயா கோஷல் கிட்ட அப்படி நடந்துக்கிட்டாரு இளையராஜா - விளாசிய பிரபலம்! IBC Tamilnadu
![இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மகிழ்ச்சியற்ற வாழ்க்கை வாழும் சாபம் பெற்றவர்கள்... ஏன்னு தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/dc7ca9b8-0991-4904-92c2-a4778dc72ea3/24-6668571b767ad-sm.webp)
இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மகிழ்ச்சியற்ற வாழ்க்கை வாழும் சாபம் பெற்றவர்கள்... ஏன்னு தெரியுமா? Manithan
![மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்: அவருக்கே ஆபத்தாக முடியுமா?](https://cdn.ibcstack.com/article/6a7c3ac8-f62c-4ff3-8c48-9734ed33be41/24-6667dec2b4d06-sm.webp)
மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்: அவருக்கே ஆபத்தாக முடியுமா? News Lankasri
![நடிகையுடன் ரகசிய உறவு??பிணமாக கண்டெடுக்கப்பட்ட ரேணுகா - பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கைது!!](https://cdn.ibcstack.com/article/e1ddb862-06d4-48df-a494-42177e5a689a/24-6667f55d08998-sm.webp)
நடிகையுடன் ரகசிய உறவு??பிணமாக கண்டெடுக்கப்பட்ட ரேணுகா - பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கைது!! IBC Tamilnadu
![இந்த ராசியினர் எதிர்காலத்தில் பெரிய பிரபலமாகும் வாய்ப்பு அமையுமாம்.... உங்க ராசியியும் இருக்கான்னு பாருங்க](https://cdn.ibcstack.com/article/31974e47-1fb0-45a5-8432-67fe249c2476/24-66680bc1f26e4-sm.webp)