சைரன் படத்தின் இரண்டு நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

Report

சைரன்

வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடந்த 16ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் சைரன். இப்படத்தை அறிமுக இயக்குனரான ஆண்டனி பாக்யராஜ் இயக்கியிருந்தார்.

சைரன் படத்தின் இரண்டு நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா | Siran Movie Two Days Box Office

மேலும் இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்களை பெற்று வரும் சைரன் திரைப்படத்தின் இரண்டு நாட்கள் வசூல் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

பாகுபலி படத்தில் கட்டப்பா ரோலில் நடிக்க முதலில் தேர்வு ஆனது சத்யராஜ் இல்லையா?- யார் தெரியுமா?

பாகுபலி படத்தில் கட்டப்பா ரோலில் நடிக்க முதலில் தேர்வு ஆனது சத்யராஜ் இல்லையா?- யார் தெரியுமா?

சைரன் படத்தின் இரண்டு நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா | Siran Movie Two Days Box Office

இரண்டு நாள் வசூல் 

அதன்படி, ஜெயம் ரவி சைரன் திரைப்படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 6 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எந்த அளவிற்கு வசூல் செய்யப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

சைரன் படத்தின் இரண்டு நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா | Siran Movie Two Days Box Office

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த இறைவன் படம் படுதோல்வியடைந்த நிலையில், சைரன் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்படமும் அவருக்கு சரியான வெற்றியை தேடி தரவில்லை என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சைரன் படத்தின் இரண்டு நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா | Siran Movie Two Days Box Office

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US