அந்த குழந்தையா இது!! சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடித்தவர் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க! சமீபத்திய புகைப்படம்..

By Karthick Raja Jul 11, 2026 09:00 AM GMT
Report

சிறுத்தை

இயக்குநர் சிவா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சிறுத்தை. இப்படத்தில் தமன்னா, சந்தானம், கார்த்தியுடன் இணைந்து நடித்திருந்தனர்.

அந்த குழந்தையா இது!! சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடித்தவர் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க! சமீபத்திய புகைப்படம்.. | Siruthai Movie Baby Rakshana Recent Photo

லெனின்: திரை விமர்சனம்

லெனின்: திரை விமர்சனம்

கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஆனது. இப்படத்தின் வெற்றியால் இன்று வரை இயக்குநர் சிவா 'சிறுத்தை சிவா' என்றுதான் அழைக்கப்படுகிறார்.

பேபி ரக்ஷனா

இப்படத்தில் கார்த்தியின் மகளாக பேபி ரக்ஷனா என்பவர் நடித்திருந்தார். 'அராராரோ ஆரிரரோ' பாடலில் அவருடைய நடிப்பு ரசிகர்களின் மனதை தொட்டது. இந்த நிலையில், சிறுத்தை திரைப்படத்தில் கார்த்தியின் மகளாக நடித்திருந்த பேபி ரக்ஷனாவின் சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் நன்றாக வளர்ந்து ஆளே மாறிவிட்டார் நடிகை ரக்ஷனா.

அந்த குழந்தையா இது!! சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடித்தவர் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க! சமீபத்திய புகைப்படம்.. | Siruthai Movie Baby Rakshana Recent Photo

இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும், 'சிறுத்தை படத்தில் நடித்த குழந்தையா இது?' என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள். இதோ நீங்களே பாருங்க: 

GalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US