சீதா ராமம் 2 வருமா.. கதாநாயகி கொடுத்த சூப்பர் அப்டேட்

By Kathick Apr 11, 2023 07:00 AM GMT
Report

சீதா ராமம்

கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் சீதா ராமம். இப்படத்தில் கதாநாயகனாக துல்கர் சல்மான் நடிக்க மிருனாள் தாகூர் கதாநாயகியாக நடித்திருந்தார்.

சீதா ராமம் 2 வருமா.. கதாநாயகி கொடுத்த சூப்பர் அப்டேட் | Sita Ramam 2 Update

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். காதல் கதைக்களத்தில் அமைத்திருந்த இப்படம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு வெற்றியை படக்குழுவிற்கு தேடித்தந்தது.

சீதா ராமம் 2

இந்நிலையில், சீதா ராமம் 2 குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ரசிகர் ஒருவர் நடிகை மிருனாள் தாகூரிடம் ' சீதா ராமம் இரண்டாம் பாக' வருமா என கேள்வி கேட்டுள்ளார்.

சீதா ராமம் 2 வருமா.. கதாநாயகி கொடுத்த சூப்பர் அப்டேட் | Sita Ramam 2 Update

இதற்க்கு பதிலளித்த நடிகை மிருனாள் தாகூர் ' அதை பற்றி எனக்கு ஐடியா இல்லை. அப்படி சீதா ராமம் 2 உருவானால், கண்டிப்பாக அதிலும் நானே நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் ' என கூறியுள்ளார். 

பவர் ஸ்டாருக்கு ஜோடியாகும் பிரியங்கா மோகன்.. சூப்பர் ஜோடி என கூறும் ரசிகர்கள் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US