அதிரடி வசூல் வேட்டையில் துல்கர் சல்மானின் சீதா ராமம்- 3 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா?
சீதா ராமம்
பெயரே மக்களை கவர்ந்த ஒரு விஷயம். தெலுங்கில் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருனாள், ராஷ்மிகா நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 5ம தேதி வெளியான திரைப்படம் சீதா ராமம்.
படம் தெலுங்கில் தயாராகி மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டது. காதல் கதை ரொமான்டிக் படம் என்பதை படக்குழு முன்பே அறிவித்துவிட்டார்கள், எனவே ரசிகர்கள் படத்தின் மீது பெரிய ஆர்வத்தில் இருந்தார்கள்.
பட வசூல்
இப்போது வந்த தகவல் என்னவென்றால், படம் ரிலீஸ் ஆன 3 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 22 கோடி வரை வசூலித்துள்ளதாம். 3 நாட்களிலேயே இப்படியொரு நல்ல வசூல் என்றால் வரும் நாட்களில் படு மாஸாக படம் வசூலிக்கும் என்கின்றனர்.
நாளுக்கு நாள் மக்கள் படத்திற்கு நல்ல ஆதரவை கொடுத்திருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
தி லெஜண்ட் சரவணா இவ்வளவு விலையுயர்ந்த கார்களை வைத்துள்ளாரா?- ஒவ்வொன்றும் எத்தனை கோடி தெரியுமா?

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu
