கடந்த வாரம் வெளியான படங்களில் சிறந்த விமர்சனத்தை பெற்ற சீதா ராமம், படத்தின் மொத்த வசூல் !
திரைப்படங்கள்
கடந்த வாரம் தமிழ், தெலுங்கு என ஏகப்பட்ட திரைப்படங்கள் திரைக்கு வந்தது. குருதி ஆட்டம், காட்டேரி, எண்ணித்துணிக, பொய்க்கால் குதிரை, சீதா ராமம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதா ராமம் திரைப்படம் தான் அதிகமாக சிறந்த விமர்சனங்களை பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல டப் செய்யப்பட்டு வெளியான இப்படம் அனைவரிடமும் சிறந்த விமர்சனங்களை பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டு இருக்கிறது.
சீதா ராமம்
இதற்கிடையே தற்போது இப்படம் உலகளவில் தற்போது எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஆம், சீதா ராமம் திரைப்படம் மொத்தமாக உலகளவில் ரூ. 25 கோடி வரை வசூல் செய்து இருக்கிறதாம்.
நடிகர் சூரி போலவே இருக்கும் அவரின் Twin சகோதரரை பார்த்துள்ளீர்களா.

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
