நடிகர் சூரி போலவே இருக்கும் அவரின் Twin சகோதரரை பார்த்துள்ளீர்களா..
சூரி
தமிழ் சினிமாவின் டாப் காமெடியனாக திகழ்ந்து வருபவர் நடிகர் சூரி, அடுத்தடுத்து டாப் நடிகர்களின் திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் நடித்துள்ள விருமன் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அப்படத்தில் அவரின் கதாபாத்திரம் அனைவரையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் விடுதலை, இதுவரை காமெடியனாக அசத்தி வந்த சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ள அப்படத்தை அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.
ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்
இந்நிலையில் நடிகர் சூரி குறித்த சுவாரஸ்யமான விஷயத்தை நடிகர் விருமன் பிரஸ் மீட்-ல் பகிர்ந்து கொண்டுள்ளார். ஆம் நடிகர் சூரி இரட்டை சகோதரர்கள், அவருக்கு அவரை போலவே ஒரு சகோதரர் இருக்கிறார்.
சினிமாவில் சூரி என அழைக்கப்படும் அவரின் உண்மையான பெயர் ராம், அவரின் சகோதரரின் பெயர் லட்சுமணன். மேலும் தனது சகோதரர் குறித்து முன்பே நடிகர் சூரி அவரின் சமுக வலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இதோ அவரின் புகைப்படம்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் முதல்முறையாக நடித்த காட்சி

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

தர்பூசணி சாப்பிடும் இ்ந்த பெண்ணின் படத்தில் இருக்கும் 4 வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri
