சிவா மனசுல சக்தி பட புகழ் அனுயாவா இது?- படு குண்டாக ஆளே அடையாளம் தெரியலையே
நடிகை அனுயா
2007ம் ஆண்டு மஹெக் என்கிற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் அனுயா.
அப்படத்தை தொடர்ந்து அப்படியே தமிழ் சினிமா பக்கம் வந்த இவர் சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்தார். இப்படத்தை தொடர்ந்து மதுரை சம்பவம், நகரம் போன்ற படங்களில் நடித்து வந்தார்.
2012ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த நண்பன் படத்தில் நடித்தார். படங்கள் சரியாக அமையாத காரணத்தால் 2017ம் ஆண்டு பிக்பாஸிலும் கலந்துகொண்டார், ஆனால் சரியாக விளையாடவில்லை.
லேட்டஸ்ட் க்ளிக்
சினிமாவில் வருவது இல்லை என்றாலும் சமூக வலைதளங்களில் மட்டும் எப்போதும் ஆக்டீவாக இருக்கிறார்.
அண்மையில் நீச்சல் உடையில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன இவர் குண்டாக ஆடையாளம் தெரியாத அளவிற்கு உள்ளார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இரண்டு முறை ஆபரேஷன், உதவாத உறவு- பல சோகங்களை கடந்துள்ள நடிகை சங்கவி, அவரது எமோஷ்னல் பேச்சு
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)
Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
![காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ!](https://cdn.ibcstack.com/article/c1d21af1-2fff-4bfb-83b3-302037d7322b/25-67aab54214712-sm.webp)
காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ! IBC Tamilnadu
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)
புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு News Lankasri
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)