பாடகி ஸ்ரேயா கோஷலை நேரில் பார்த்து அலறிய சூப்பர் சிங்கர் சிவாங்கி.. வெளிவந்த வீடியோ
சிவாங்கி
சூப்பர் சிங்கர் மூலம் அறிமுகமானவர் சிவாங்கி. இதன்பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பட்டிதொட்டி என்றும் பிரபலமானார்.

சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் ஜொலிக்க துவங்கிவிட்டார். சிவகார்த்திகேயனின் டான், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
ஸ்ரேயா கோஷல்
சிவாங்கி அண்மையில் பிரபல இந்திய திரையுலகின் பின்னணி பாடகிகளில் ஒருவரான ஸ்ரேயா கோஷலை சந்தித்துள்ளார். ஸ்ரேயா கோஷலை சந்தித்த உடனே சிவாங்கி மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார்.

இது தனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என்று கூறி அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் சிவாங்கி பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த வீடியோ..
? @shreyaghoshal mam thankyou so much you have given me a lifetime memory❤️ pic.twitter.com/FY2xpYHSzn
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) December 19, 2022
மூன்று நாட்கள் வசூலில் பல்லாயிரம் கோடிகளை கடந்த அவதார்.. எவ்வளவு தெரியுமா