என்ன இப்படி மாறிட்டாங்க!.. கிளாமர் ட்ராக்கில் செல்லும் CWC சிவாங்கி

By Dhiviyarajan May 06, 2023 02:30 PM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பாப்புலர் ஆனவர் தான் சிவாங்கி. இதையடுத்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு தன்னுடைய நகைச்சுவை திறமையால் ரசிகர்களை கவர்ந்தார்.

கடந்த 2022 -ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சிவாங்கி நடித்திருப்பார். தற்போது இவர் குக் வித் கோமாளி 4வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி அசத்தி வருகிறார்.

என்ன இப்படி மாறிட்டாங்க!.. கிளாமர் ட்ராக்கில் செல்லும் CWC சிவாங்கி | Sivaangi Krishnakumar Latest Photoshoot

சமூக வலைத்தளங்களை ஆக்ட்டிவாக இருந்து வரும் சிவாங்கி, தற்போது கிளாமரான சேலையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

நடிகர் மம்மூட்டியின் மனைவி எவ்ளோ அழகு பாருங்க.. இதோ புகைப்படம்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US