அச்சு அசல் சிவாஜி போலவே இருக்கும் மனிதர், ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி- வீடியோ இதோ
சிவாஜி கணேசன்
1952ம் ஆண்டு பராசக்தி படத்தின் மூலம் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
ஆரம்பத்தில் ஒரு நாடக நடிகராக மேடையேறிய இவர் பேசும் வசனம், தெளிவாக உச்சரிப்பு இவரை பல போராட்டத்திற்கு பிறகு நடிகராக்கியது.
இவர் நடிப்பை தத்ரூபமாக வெளிப்படுத்த பல நாட்கள் பட்டினி கிடந்தும், தூங்காமலும் கூட நடித்துள்ளார், காரணம் அந்த அளவிற்கு நடிப்பின் மீது அவ்வளவு ஆர்வம்.
ஒவ்வொரு வருடமும் இவரது பிறப்பு மற்றும் மறைவு தினங்களில் இந்த நடிப்பின் நாயகனை ரசிகர்கள் நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
சிவாஜி போலவே இருக்கும் நபர்
தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் சிவாஜி கணேசன் போலவே ஒருவர் வேடம் போட்டு அவரைப் போலவே நடந்து மணமக்களை வாழ்த்தும் வீடியோ செம வைரல்.
இதோ பாருங்கள்,
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்வில் கண்ணன் என்பவர், அச்சுஅசலாக சிவாஜிகணேசனைப்போல் வாழ்த்திய காட்சி அசத்தல் மக்கா pic.twitter.com/uguG2t0bV5
— ANEES(அன்புடன் அனீஸ்) (@ANEES60533063) August 29, 2022
உ சொல்றியா மாமா பிரபலத்துக்கு பிறகு சம்பளத்தை உயர்த்திய நடிகை சமந்தா- இப்போது எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா?

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
