சிவாஜி கணேசனின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
நடிப்புக்கு இலக்கணமாக இன்று வரை தமிழ் சினிமாவில் திகள்பவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பராசக்தி படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கிய சிவாஜி அதன்பின் தொட்டது எல்லாமே வெற்றியின் வசமானது.
சிவாஜி கணேசன் போல் ஒரு காட்சியாவது நடித்துவிட மாட்டோமா என ரஜினி, கமல் உள்ளிட்ட பலரும் ஏங்கி இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
அப்படிப்பட்ட மாபெரும் கலைஞன் இன்று நம்முடன் இல்லை என்றாலும், அவருடைய நடிப்பு என்றுமே நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
சிவாஜி கணேசனின் அம்மா
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் குடும்பத்தை பற்றி நமக்கு தெரியும். அவருடைய மகன்கள், பேரன்கள் அனைவரையும் நாம் பார்த்திருக்கிறோம். அவர்கள் சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.
ஆனால், நடிகர் திலகத்தை பெற்றெடுத்த தாய் ராஜாமணி அம்மாள் அவர்களை ரசிகர்கள் பலரும் பார்த்திருக்க முடியாத. இந்நிலையில், முதல் முறையாக சிவாஜியின் தாய் ராஜாமணி அம்மாள் அவர்களின் புகைப்படம் வெளிவந்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

ஈரானின் எச்சரிக்கை., B-2 பாம்பர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா - புதிய கட்டத்திற்கு செல்லும் மோதல் News Lankasri

இந்தியாவில் ஒரு வாரமாக நிற்கும் F-35B போர் விமானம் - புதிய Royal Navy குழுவை அனுப்பும் பிரித்தானியா News Lankasri

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri
