சிவாஜிக்கு பொன்னாடை அணிவித்து வணங்கும் ரஜினி, கமல்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்
சிவாஜி
நடிப்பு என்ற சொல்லுக்கு மறுபெயர் சிவாஜி கணேசன் என்று தான் தமிழ் சினிமாவில் சிவாஜியை அடையாளப்படுத்தி கூறுவார்கள்.
அந்த அளவிற்கு தனது நடிப்பு அரக்கனாக திரையில் வாழ்ந்துள்ளார். பராசக்தியின் துவங்கிய இவருடைய பயணம் பூப்பறிக்க வருகிறோம் என்ற படத்தில் முடிந்தது.
ஆனால், இன்று வரை தன்னுடைய நடிப்பின் மூலம் ஒவ்வொரு கலைஞனுக்குள்ளும் வாழ்ந்து வருகிறார் சிவாஜி. நடிகர் சிவாஜி கணேசனின் அன்ஸீன் புகைப்படங்கள் அடிக்கடி ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
அன்ஸீன் புகைப்படம்
அந்த வகையில் தற்போது விழா ஒன்றில் சிவாஜி கணேசன் அவர்களுக்கு ரஜினிகாந்த் மற்றும் கமல் இருவரும் பொன்னாடை அணிவித்து வணங்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
பலரும் பார்த்திராத இந்த புகைப்படம், தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..
தனுஷின் கேப்டன் மில்லர் ஷூட்டிங்கிற்கு தடை! தற்போதைய நிலவரம்

இந்தியாவில் ஒரு வாரமாக நிற்கும் F-35B போர் விமானம் - புதிய Royal Navy குழுவை அனுப்பும் பிரித்தானியா News Lankasri

சனி, புதனின் தாக்கம்; ரொம்ப எச்சரிக்கையா இருக்க வேண்டிய ராசிகள் - தப்பிக்க வாய்ப்பில்லை! IBC Tamilnadu
