இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் தெரியுமா..வாங்க தெரிஞ்சிக்கலாம்!!
புகைப்படம்
சினிமா பிரபலங்களின் இளம் வயது புகைப்படங்கள் நமது சினிமாஉலகம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.
அந்த வகையில் தற்போது பழம்பெரும் நடிகரின் இளம் வயது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
யார் தெரியுமா?
இந்த புகைப்படத்தில் இருப்பது வேறு யாருமில்லை, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். இவர் இந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகராக இருந்தவர்.
இவர் 1952 -ம் ஆண்டு வெளியான பராசத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து இவர் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடும் சிறப்புடையவர் சிவாஜி கணேசன்.
இந்திய சினிமாவின் நடிப்பு பல்கலைக்கழகம் என போற்றப்படுபவர் சிவாஜி கணேசனுக்கு நடிகர் திலகம், செவாலியே என்றும் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
