சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சென்சேஷன் நடிகை - ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

By Kathick Jun 26, 2023 08:30 AM GMT
Report

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்த நடிகர் தான் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில், மடோன் அஸ்வின் இயக்கத்தில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் "மாவீரன்".

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சென்சேஷன் நடிகை - ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் | Sivakarthikeyan 22 Movie Update

இந்த படத்தை பற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் "எஸ்.கே.21" படத்தில் நடித்து வருகிறார். இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

லேட்டஸ்ட் அப்டேட்

இவர் அடுத்து நடிக்கும் "எஸ்.கே.22" படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சென்சேஷன் நடிகை - ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் | Sivakarthikeyan 22 Movie Update

இந்நிலையில் அந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக "சீதா ராமன்" படத்தில் கதாநாயகியாக நடித்த மிருணாள் தாகூர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சென்சேஷன் நடிகை - ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் | Sivakarthikeyan 22 Movie Update

இருப்பினும் இதனை பற்றிய அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளிவரவில்லை. ஆகையால் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்  

பணி நீக்கம் செய்யப்பட்ட பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு கார் பரிசளித்த கமல்.. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US