பணி நீக்கம் செய்யப்பட்ட பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு கார் பரிசளித்த கமல்..

By Kathick Jun 26, 2023 07:04 AM GMT
Report

பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா 

கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டார்.

பணி நீக்கம் செய்யப்பட்ட பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு கார் பரிசளித்த கமல்.. | Kamal Haasan Gifter Car To Sharmila

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து பல விவாதங்களும் நடத்தப்பட்டது.

கமல் கொடுத்த பரிசு

இந்நிலையில், நடிகரும் ம நீ ம கட்சியின் தலைவருமான கமல் ஹாசன், ஷர்மிளாவிற்கு Maruti Suzuki Ertiga காரை பரிசாக கொடுத்துள்ளார். 

பணி நீக்கம் செய்யப்பட்ட பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு கார் பரிசளித்த கமல்.. | Kamal Haasan Gifter Car To Sharmila

கோவையை சேர்ந்த முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா என்பது குறிப்பிடத்தக்கது.

 முடிவுக்கு வந்த தாலாட்டு சீரியல், நடிகர்கள் அனைவரும் செய்த வேலையை பாருங்க- வைரலாகும் வீடியோ

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US