தமிழகத்தில் மட்டுமே இதுவரை ரூ. 50 கோடி வசூல் செய்த சிவகார்த்திகேயன் படங்கள்- முழு விவரம்
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் இளம் நடிகர்.
குடும்பங்கள் கொண்டாடும் ஒரு கதை, பின் சமூகத்துக்கு தேவையான விஷயத்தை அதாவது இளைஞர்களுக்கு தேவையான கருத்துக்கள் கூறும் வகையில் ஒரு படம் என மாற்றி மாற்றி நடித்து வருகிறார்.
கடந்த வருடம் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படம் வெளியாகி ரூ. 100 கோடிக்கு மேவ் வசூல் வேட்டை நடத்தியது. இந்த வருடம் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.
டான் செய்த வசூல்
ரூ. 30 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் இதுவரை ரூ. 70 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே படம் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது.
சரி இப்படி தமிழகத்தில் மட்டுமே ரூ. 50 கோடி வரை வசூலித்த சிவகார்த்திகேயன் படங்களின் விவரத்தை காண்போம்.
- ரெமோ
- வேலைக்காரன்
- நம்ம வீட்டுப் பிள்ளை
- டாக்டர்
- டான்
மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய தமிழ் சினிமாவில் வந்த காதல் தோல்வி படங்கள்- ஒர் பார்வை

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
