சிவகார்த்திகேயன் - ஆர்த்தியின் திருமணத்தின் போது எடுத்த புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராதது
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தற்போது அமரன் திரைப்படம் திரைக்கு வர தயாராகியுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கும் இப்படத்தை கமல் ஹாசன் தயாரித்துள்ளார்.
சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் இப்படத்தை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அமரன் படத்தை முடித்துவிட்டு தற்போது SK 23 படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர். முருகதாஸ் இப்படத்தை இயக்குகிறார். இதன்பின் இயக்குனர்கள் சிபி சக்ரவத்தி, சுதா கொங்கரா, வெங்கட் பிரபு என மூன்று இயக்குனர்களை தனது லைனப்பில் வைத்துள்ளார்.
திருமணத்தின் போது எடுத்த புகைப்படம்
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தொலைக்காட்சியில் பணியாற்றி வரும்பொழுது அவருடைய மாமன் மகள் ஆர்த்தியுடன் திருமணம் நடந்து முடிந்தது. இவர்களுக்கு இப்பொது மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் - ஆர்த்தி திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

அக்டோபர் 12 முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்படும் மாற்றம்: பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை News Lankasri

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri

இரண்டாவது முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.. வைரலாவதற்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யம் News Lankasri
