தன் தோல்வி படம் பற்றி அடிக்கடி பேசும் சிவகார்த்திகேயன்! எல்லாம் இதற்குதானா?

By Parthiban.A Jul 21, 2023 08:33 PM GMT
Report

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆன மாவீரன் படம் நல்ல வசூல் குவித்து வருகிறது. உலக அளவில் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவித்துவிட்டது.

மாவீரன் படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடந்தது. அதில் சிவகார்த்திகேயன் பேசும்போது தனக்கு மாவீரன் பட வெற்றி ரொம்ப ஸ்பெஷல், போன படம் பிரின்ஸ் தோல்வி ஆனதால் அல்ல என கூறி இருக்கிறார்.

தன் தோல்வி படம் பற்றி அடிக்கடி பேசும் சிவகார்த்திகேயன்! எல்லாம் இதற்குதானா? | Sivakarthikeyan About His Failure Films

வெற்றி தோல்வி மாறி மாறி வரும்

நான் சினிமாவில் 10 வருடமாக இருக்கிறேன். வெற்றி தோல்வி மாறி மாறி தான் வந்திருக்கிறது. மிஸ்டர் லோக்கலுக்கு பிறகு நம்ம வீட்டு பிள்ளை வெற்றி, ஹீரோ படத்திற்கு பின் டாக்டர் வெற்றி, பிரின்ஸ் படத்திற்கு பிறகு இப்போ மாவீரன் வெற்றி பெற்றிருக்கிறது.

வாழ்க்கையில் வெற்றி, தோல்வி மாறி மாறி தான் வரும், இதை ஒரு நல்ல பயணமாக நான் பார்க்கிறேன் என சிவகார்த்திகேயன் கூறி இருக்கிறார்.

தன் தோல்வி படங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட சிவகார்த்திகேயனின் நேர்மையை தற்போது நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். 

தன் தோல்வி படம் பற்றி அடிக்கடி பேசும் சிவகார்த்திகேயன்! எல்லாம் இதற்குதானா? | Sivakarthikeyan About His Failure Films

ஐஸ்வர்யா ராயின் கணவர் பற்றி பரவிய செய்தி.. பதறிப்போய் விளக்கம் கொடுத்த அபிஷேக் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US