இந்த படம் கண்டிப்பாக ப்ளாக்பஸ்டர் தான்- நடிகர் சிவகார்த்திகேயன் அதிரடி முடிவு
நடிகர்
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்.
இன்னும் சொல்ல வேண்டுமென்றால் தமிழ் சினிமாவின் அடுத்த ரஜினி அடுத்த விஜய் என்றெல்லாம் இவரை புகழ்ந்து வருகின்றனர்.
பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அக்ஷ்யா மற்றும் பிராவோ வாங்கிய சம்பளம்- எவ்வளவு தெரியுமா?
தனது படத்தை தாண்டி வளர்ந்து வரும் கலைஞர்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.
அண்மையில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் வெளிவந்த ஜோ திரைப்படத்தை பார்த்து படக்குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அயலான் படம்
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த பொங்கல் விருந்தாக அயலான் படம் திரைக்கு வரவுள்ளது.
இந்த படத்தோட கேப்டன் மில்லர், லால் சலாம் ஆகிய படங்கள் போட்டி போட்டாலும் சிவகார்த்திகேயன் படத்தின் மீதுள்ள நம்பிக்கையால் கண்டிப்பாக ரிலிஸ் செய்யலாம் என்று முடிவெடுத்துவிட்டாராம்.
தற்போது சிவகார்த்திகேயன் இந்த படத்தின் அவுட்புட் தெரிந்து நீங்கள் இரண்டாம் பாகத்திற்கு தயாராகுங்கள் என இயக்குனர் ரவிகுமாரிடம் சொல்லி விட்டாராம்.