பிரபல கிரிக்கெட் வீரர் நடராஜனின் பயோபிக்கில் நடிக்கும் சிவகார்த்திகேயன்.. யார் இயக்குனர் தெரியுமா?
By Dhiviyarajan
சிவகார்திகேகேயன்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் சிவகார்திகேகேயன். இவர் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் 2024 -ம் ஆண்டு வெளியாக இருக்கிறது.
தற்போது சிவகார்த்திகேயன் ராஜ் குமார பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார்.

பயோபிக்
இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் நடராஜனின் பயோபிக்கில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை இயக்குனர் அருண் காமராஜ் இயக்கவிருக்கிறார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US