விஜய், அஜித் போல் ரிலீஸுக்கு முன் வசூல் செய்யும் சிவகார்த்திகேயன் படம்.. பல கோடிகளை அள்ளிய அமரன்

By Kathick Mar 07, 2024 08:10 AM GMT
Report

அமரன்

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் மற்றும் SK 23 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் உருவாகும் படம் தான் அமரன்.

இப்படத்தில் ராணுவ வீரராக சிவா நடித்துள்ளார். மேலும் இது உண்மையாக ராணுவத்தில் சேவை செய்த முகுந்த் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ஆகும்.

விஜய், அஜித் போல் ரிலீஸுக்கு முன் வசூல் செய்யும் சிவகார்த்திகேயன் படம்.. பல கோடிகளை அள்ளிய அமரன் | Sivakarthikeyan Amaran Movie Sold Out For 60 Crore

தென்னிந்திய சினிமாவின் ராணி நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு.. முழு விவரம்

தென்னிந்திய சினிமாவின் ராணி நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு.. முழு விவரம்

அமரன் படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்திருந்தது. இதில் கதாநாயகை சாய் பல்லவி இடம்பெறவில்லை என்பது ரசிகர்களுக்கு வருத்தம் தான். ஆனால், மிரட்டலாக அமைந்திருந்த அமரன் டீசர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ரிலீஸுக்கு முன் வசூல்

இந்நிலையில், பிரபல ஓடிடி நிறுவனம் அமரன் படத்தை ரூ. 60 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சிவகார்த்திகேயனின் கெரியர் பெஸ்ட் என கூறப்படுகிறது.

விஜய், அஜித், ரஜினி உள்ளிட்ட டாப் நட்சத்திரங்களின் படங்கள் எப்படி ரிலீஸுக்கு முன்பே விற்பனை ஆகிவிடுமோ, அதே போல் தற்போது சிவாவின் அமரன் திரைப்படமும் விற்பனை ஆகியுள்ளது என திரை வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. 

விஜய், அஜித் போல் ரிலீஸுக்கு முன் வசூல் செய்யும் சிவகார்த்திகேயன் படம்.. பல கோடிகளை அள்ளிய அமரன் | Sivakarthikeyan Amaran Movie Sold Out For 60 Crore

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US