சென்னையில் அதிகம் வசூலித்த நடிகர் சிவகார்த்திகேயனின் படம் எது தெரியுமா?
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா மக்களால் கொண்டாடப்படுபவர். இவர் மக்களுக்கு நல்ல விஷயங்களை கற்றுத் தர வேண்டும் என்ற நோக்கில் இருக்கும்.
சில முக்கியமான விஷயங்களை பேசும்படியான ஒரு கதை நடித்தால் கிராமத்து பின்னணியில் ஒரு படம் நடிப்பார். கடந்த வருடம் டாக்டர், இந்த வருடம் டான் என அடுத்தடுத்து வெற்றிப் படங்களாக கொடுத்து வருகிறார்.
டான் திரைப்படம் 12 நாள் முடிவிலேயே உலகம் முழுவதும் ரூ. 100 கோடி வசூலை எட்டிவிட்டது.
அடுத்து சிவகார்த்திகேயன் என்ன படம் நடிக்கப்போகிறார், எப்படி இருக்கும் என எதிர்ப்பார்ப்பு இப்போதே மக்களுக்கு வந்துவிட்டது.
அதிகம் வசூலித்த படம்
சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் இப்போது வரை சென்னையில் ரூ. 6 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது. இன்னும் அதிகம் வசூல் செய்யும் என்கின்றனர்.
இந்த படத்தை தாண்டி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வேலைக்காரன் படம் தான் சென்னையில் அதிகம் வசூலித்த படம் என்று கூறப்படுகிறது. படம் ரூ. 8.9 கோடி வரை வசூலித்திருந்ததாம்.
நீங்கள் கேட்ட பாடல் புகழ் விஜய் சாரதி இந்த பிரபல நடிகரின் மகனா?- இது எத்தனை பேருக்கு தெரியும்