மேடையில் 22 வயது நடிகையுடன் குத்தாட்டம் ஆடிய நடிகர் சிவகார்த்திகேயன்.. வீடியோ இதோ
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் மற்றும் எஸ்கே 23 என இரு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதில் ராஜகுமாரி பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடிக்க வந்துள்ள விஜய் டிவி நடிகை- புதிய என்ட்ரி, எந்த நடிகை தெரியுமா?
அமரன் மற்றும் எஸ்கே 23 ஆகிய இரண்டு திரைப்படங்களும் சிவகார்த்திகேயன் நடிப்பில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.
சமீபத்தில் அமரன் படத்தின் டீசர் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ராணுவ வீரராக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் சிவகார்த்திகேயன்.
நடிகையுடன் குத்தாட்டம்
இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அந்த நிகழ்வில் திரையுலகை சேர்ந்த பலரும் கலந்துகொண்டுள்ளனர். இதில், தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் சென்சேஷனல் நாயகி ஸ்ரீலீலாவுடன் சிவகார்த்திகேயன் குத்தாட்டம் ஆடியுள்ளார்.
அதுவும் தெலுங்கில் படுவைரலான 'குர்ச்சி மடத்தபெட்டி' பாடலுக்கு ஸ்ரீலீலாவுடன் மேடையில் நடனமாடியுள்ளார். அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Wow?? #Sivakarthikeyan & #SreeLeela dancing together KurchiMadathapetti song??pic.twitter.com/NDsxtONXMZ
— AmuthaBharathi (@CinemaWithAB) March 23, 2024

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan

தர்பூசணி சாப்பிடும் இ்ந்த பெண்ணின் படத்தில் இருக்கும் 4 வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
