சிவகார்த்திகேயன் மகளுக்கு பிறந்தநாள்! இன்ஸ்டா பக்கத்தில் அவரின் தந்தை பதிவிட்ட போட்டோ
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வசூலை சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் டான், டாக்டர் திரைப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ப்ரின்ஸ்.

மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் ப்ரின்ஸ் திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் மகளான ஆராதனா இன்று பிறந்தநாளை கொண்டியுள்ளார்.
தனது மகளுக்கு Happy birthday to my princess என பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன்

ரசிகர்களை ஏமாற்றிய தளபதி விஜய்! இந்த ஒரு அப்டேட்-ம் கிடையாதா
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan