செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா செய்த விஷயம் ! குவியும் பாராட்டு

By Jeeva Aug 09, 2022 02:30 PM GMT
Report

சிவகார்த்திகேயன் மகள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவரின் மகள் ஆராதனா தற்ப்போது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடியுள்ளார். இது குறித்த புகைப்படங்களை வெளியிட்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் ஆராதனா கனா திரைப்படத்தில் வாயாடி பெத்த புள்ள பாடலை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா செய்த விஷயம் ! குவியும் பாராட்டு | Sivakarthikeyan Daughter Chess Olympaid

ஜெயிலர் திரைப்படத்தில் நடிப்பதை உறுதி செய்த முக்கிய நடிகை 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US