ஜெயிலர் திரைப்படத்தில் நடிப்பதை உறுதி செய்த முக்கிய நடிகை ! மெகா ஹிட் திரைப்படத்திற்கு பின் ரஜினியுடன்

By Jeeva Aug 09, 2022 01:30 PM GMT
Report

ரஜினிகாந்த் 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் இம்மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சமீபத்தில் ரஜினிகாந்த் இப்படம் வரும் 15 அல்லது 22 ஆம் தேதிகளில் ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளவதாக பேசியிருந்தார்.

ஜெயிலர் திரைப்படத்தில் நடிப்பதை உறுதி செய்த முக்கிய நடிகை ! மெகா ஹிட் திரைப்படத்திற்கு பின் ரஜினியுடன் | This Famous Actress Joins Jailer

நடிகை ரம்யா கிருஷ்ணன்

இந்நிலையில் தற்போது முக்கிய நடிகை இப்படத்தில் ரஜினியுடன் நடிப்பதை உறுதி செய்திருக்கிறார். ஆம் ரம்யா கிருஷ்ணன் விரைவில் தான் ரஜினியுடன் ஜெயிலர் திரைப்படத்தில் நடிப்பதாகவும் அதற்காக தான் அர்வமாக இருப்பதாக கூறியுள்ளார்.

ஏற்கனவே ரஜினிக்கு வில்லியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்த படையப்பா திரைப்படம் வரலாறு காணாத வெற்றியை கண்டது குறிப்பிடத்தக்கது.

பல வருடங்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதால் அவர்கள் கூட்டணி எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.   

ஜெயிலர் திரைப்படத்தில் நடிப்பதை உறுதி செய்த முக்கிய நடிகை ! மெகா ஹிட் திரைப்படத்திற்கு பின் ரஜினியுடன் | This Famous Actress Joins Jailer

ஜெயிலர் திரைப்படத்தில் நடிப்பதை உறுதி செய்த முக்கிய நடிகை ! மெகா ஹிட் திரைப்படத்திற்கு பின் ரஜினியுடன் | This Famous Actress Joins Jailer

ஷங்கரின் மகள் அதிதியால் ஏமாற்றத்திற்கு ஆளான சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US