சிவகார்த்திகேயனின் டான் திரைப்பட முதல் நாள் வசூல் விவரம்- இதோ

By Yathrika May 14, 2022 03:00 AM GMT
Report

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் டான். இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விமர்சனங்கள் எல்லாம் நல்ல முறையில் வந்துள்ளன. படத்திற்கான அடுத்தடுத்த நாட்களின் டிக்கெட் புக்கிங் அமோகமாக நடக்கிறது.

சிவகார்த்திகேயனின் டான் திரைப்பட முதல் நாள் வசூல் விவரம்- இதோ | Sivakarthikeyan Don First Day Collection

படத்தின் வசூல் 

ரசிகர்கள் டான் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பை கொடுக்க முதல் நாள் தமிழகத்தில் மட்டும் ரூ. 9 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

வரும் நாட்களில் படத்திற்கான வசூல் அதிகமாகும் என்று கூறுகின்றனர்.

எகிறிய சமந்தா, நயன்தாரா சம்பளம்- தமிழ் சினிமாவில் மற்ற நடிகைகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US