எகிறிய சமந்தா, நயன்தாரா சம்பளம்- தமிழ் சினிமாவில் மற்ற நடிகைகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் நாயகர்களின் ஆதிக்கமாக இருக்கும். அதாவது பெண்களை மையப்படுத்தி அழுத்தமான கதைகள் அவ்வளவாக வந்தது இல்லை.
ஆனால் இப்போது அந்த நிலைமை இல்லை. ஒரு படத்தில் நாயகிகள் காதல் காட்சிக்கும், நடனம் ஆடுவதற்கும் பயன்படுத்தாமல் சிறப்பான கதைகளத்தை அமைத்து அவர்களும் நல்ல ஸ்கோர் செய்யும் கதாபாத்திரங்களை இப்போதெல்லாம் கொடுக்கிறார்கள்.
அந்த வகையில் நடிகை அனுஷ்கா ஷெட்டி, நயன்தாரா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற நடிகைகளை கூறலாம்.
தற்போது நாம் இந்த பதிவில் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நாயகிகள் பற்றிய விவரத்தை தான் பார்க்க போகிறோம்.
இதோ பாருங்கள்,
- ராஷ்மிகா- ரூ. 2.5ல் இருந்து ரூ. 3.5 கோடி
- சமந்தா- ரூ. 3ல் இருந்து ரூ. 8 கோடி
- நயன்தாரா- ரூ. 7 கோடி
- அனுஷ்கா ஷெட்டி- ரூ. 6 கோடி
- டாப்ஸி- ரூ. 5 கோடி
- பூஜா ஹெட்ச்- ரூ. 5 கோடி
- அமலா பால்- ரூ. 80 லட்சம்
- எமி ஜாக்சன்- ரூ. 2 கோடி
- அஞ்சலி- ரூ. 50 லட்சம்
- அசின்- ரூ. 3 முதல் 4 கோடி
- பாவனா- ரூ. 30 முதல் 60 லட்சம்
- தீபிகா படுகோனே- ரூ. 3 கோடி
- ஜெனிலியா- ரூ. 1 கோடி
- ஹன்சிகா மோத்வானி- ரூ. 80 லட்சம்
- இலியானா- ரூ. 1.25 கோடி
- காஜல் அகர்வால்- ரூ. 1 முதல் ரூ. 1.2 கோடி
- கீர்த்தி சுரேஷ்- ரூ. 50 முதல் 80 லட்சம்
- லட்சுமி மேனன்- ரூ. 40 முதல் 50 லட்சம்
- லட்சுமி ராய்- ரூ. 20 முதல் 30 லட்சம்
- மஞ்சிமா மோகன்- ரூ. 20 லட்சம்
- மீரா ஜாஸ்மின்- ரூ. 25 முதல் 30 லட்சம்
- நஸ்ரியா- ரூ. 20 முதல் 40 லட்சம்
- நித்யா மேனன்- ரூ. 50 லட்சம்
- பிரியாமணி- ரூ. 75 லட்சம்
- ஸ்ரேயா- ரூ. 50 லட்சம்
- ஸ்ருதிஹாசன்- ரூ. 75 லட்சம் முதல் ரூ. 1.5 கோடி
- ஸ்ரீதிவ்யா- ரூ. 20 முதல் 30 லட்சம்
- டாப்ஸி- ரூ. 30 லட்சம்
- தமன்னா- ரூ. 1 முதல 1.75 கோடி
- த்ரிஷா- ரூ. 80 லட்சம் முதல் ரூ. 1 கோடி
குடிசை வீட்டில் இருக்கும் பிக்பாஸ் புகழ் தாமரைக்கு புதிய வீடு கட்டித்தரும் பிரபலம்- யாரு பாருங்க