அமரன் படத்தின் மாபெரும் வெற்றி.. சிவகார்த்திகேயன் கொடுத்த விலை உயர்ந்த பரிசு என்ன பாருங்க
அமரன்
தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து தற்போது பல கோடி ரசிகர்களின் மனதை வென்று முன்னணி நடிகராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன்.
இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் அமரன்.

இந்திய ராணுவத்தில் சேவை செய்து நாட்டிற்காக உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய் பல்லவி முதன் முதலாக நடித்துள்ளார்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கி ராஜ்கமல் நிறுவனம் மூலம் உலகநாயகன் கமல் ஹாசன் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் ஜிவி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.
விலை உயர்ந்த பரிசு
தற்போது, அமரன் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 98 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இசையமைப்பாளரான ஜிவி. பிரகாஷ் குமாருக்கு ஒரு விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை பரிசாக கொடுத்துள்ளார்.
அதற்கு நன்றி தெரிவித்து ஜிவி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். என்ன பரிசு பாருங்க,
Thanks @Siva_Kartikeyan for the sweet gift for #Amaran success ❤️✨ pic.twitter.com/HhnxCxI6w1
— G.V.Prakash Kumar (@gvprakash) November 9, 2024
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri