ஹிட் படம் கொடுத்தும் ஒதுக்கிய பிரபலங்கள்.. துப்பாக்கி -2 உடன் வரும் ஏ.ஆர் முருகதாஸ்..பிரம்மாண்ட அறிவிப்பு
ஏ.ஆர் முருகதாஸ்
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவர் தான் ஏ.ஆர் முருகதாஸ். இவர் பல ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் சமீபகாலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கிய இருந்தார்.
பிரம்மாண்ட அறிவிப்பு
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய சோசியல் மீடியா தலத்தில், இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, "எனது 23வது படத்திற்காக உங்களுடன் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்".
"உங்கள் கதையைக் கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படம் எனக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும், மேலும் ஷூட்டிங் எதிர்நோக்கி காத்து இருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்த ஏ.ஆர் முருகதாஸ், நன்றி சிவா, உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இருவரும் சேர்ந்து ஒரு சினிமாட்டிக் மேஜிக் செய்யலாம் என்று கூறியுள்ளார்.
ஏ.ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயன் இணைந்துள்ள இந்த படத்தின் கதை அம்சம் துப்பாக்கி படத்தை போல இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
Thankyou so much Siva! Glad to join with you on the next project! Let’s create some cinematic magic together! ? #SKxARM https://t.co/BvLw6CLjen
— A.R.Murugadoss (@ARMurugadoss) September 25, 2023
பாலிவுட்டில் மட்டும் ஜவான் இத்தனை கோடி வசூல் செய்ததா?.. பிரமிக்கவைக்கும் பாக்ஸ் ஆபிஸ் சாதனை

முகேஷ் அம்பானியை விட ஒரு காலத்தில் பெரும் கோடீஸ்வரராக இருந்தவர்... இன்று வாடகை குடியிருப்பில் News Lankasri

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan

சிறுமியின் கனவில் வந்த சிவன்.. கனவை நனவாக்க குடும்பத்தினர் செய்த செயல் - அதிர்ச்சி சம்பவம்! IBC Tamilnadu

எனக்கு முன்னாடி 4 பேர்; இந்த வேலைக்கு பேர் என்ன? - நடிகை விஜயலட்சுமிக்கு சீமான் பதிலடி IBC Tamilnadu
