உலகம் முழுவதும் அட்டகாசமான வசூல் பெற்ற சிவகார்த்திகேயனின் மாவீரன்- இத்தனை கோடி லாபமா?

By Yathrika Aug 10, 2023 04:06 AM GMT
Report

மாவீரன் படம்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் தான் மாவீரன்.

இப்படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக நடந்தது.

உலகம் முழுவதும் அட்டகாசமான வசூல் பெற்ற சிவகார்த்திகேயனின் மாவீரன்- இத்தனை கோடி லாபமா? | Sivakarthikeyan Maaveeran Bo Details

படமும் வெளியாகி சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

கடந்த ஜுலை 14ம் தேதி வெளியான இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியானது.

25 நாட்கள் கடந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் ரூ. 89 கோடி வரை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, ரூ. 40 கோடிக்கு மேல் லாபத்தை படம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

முதல் நாள் முன்பதிவின் மூலம் ரஜினியின் ஜெயிலர் படம் செய்த கலெக்ஷன்- இத்தனை கோடிகளா, தாறுமாறு 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US