மாவீரன் பட்ஜெட் இவ்வளவு தான்.. ஆனால் ரிலீசுக்கு முன்பே இத்தனை மடங்கு லாபமா?
மாவீரன்
சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. ஷங்கர் மகள் அதிதி ஹீரோயினாக இதில் நடித்து இருக்கிறார்.
மண்டேலா பட புகழ் இயக்குனர் மடோன் அஸ்வின் மாவீரன் படத்தை இயக்குகிறார்.

பட்ஜெட், லாபம்
மாவீரன் படத்தின் பட்ஜெட் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது. 18 கோடி ரூபாயில் தான் மாவீரன் படத்தை இயக்குனர் எடுத்து இருக்கிறார்.
ஆனால் தற்போது படத்தின் டிஜிட்டல், டிவி உரிமை உள்ளிட்ட ப்ரீ ரிலீஸ் பிஸ்னஸ் மூலமாகவே 83 கோடி ருபாய் தயாரிப்பாளருக்கு கிடைத்து இருக்கிறதாம்.
மேலும் தியேட்டர் ரிலீஸ் உரிமையும் வியாபாரம் ஆனால் மொத்தமாக தயாரிப்பாளருக்கு பல மடங்கு லாபம் நிச்சயம் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

குக் வித் கோமாளி பிரபலத்தின் பெயரில் பெண்ணிடம் மோசடி.. வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்
முதல்வர் விஜய் அவர்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?- மு. க ஸ்டாலின் விமர்சனம் News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri