சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கப்போவதாக இந்த முன்னணி இயக்குநரா? மாஸ் கூட்டணி

By Kathick Jul 17, 2022 08:20 AM GMT
Report

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இவரா

தமிழ் சினிமாவில் தற்போது தொடர்ந்து இரண்டு ரூ. 100 கோடி வசூல் செய்த படங்களால் டாக்டர் மற்றும் டான் அமைந்துள்ளது.

சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த இந்த இரண்டு படங்களை தொடர்ந்து அடுத்தாக அவர் நடிப்பில் வெளியாகவுள்ள பிரின்ஸ் படமும் சூப்பர்ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனுதீப் இப்படத்தை இயக்கியுள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கப்போவதாக இந்த முன்னணி இயக்குநரா? மாஸ் கூட்டணி | Sivakarthikeyan Maveeran Movie Villan

அதே போல் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ்.கே. 21 உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து அடுத்தாக மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகவுள்ள மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இப்படத்தின் தலைப்பு வெளியீடு வீடியோ இரு தினங்களுக்கு முன் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து முதல் முறையாக கவுண்டமணி நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க பிரபல முன்னணி இயக்குனர் மிஷ்கின் கமிட்டாகியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கப்போவதாக இந்த முன்னணி இயக்குநரா? மாஸ் கூட்டணி | Sivakarthikeyan Maveeran Movie Villan

விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US