சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கு வைக்கப்பட்ட மாஸ் டைட்டில்!

By Jeeva May 19, 2022 01:50 PM GMT
Report

சிவகார்த்திகேயன் படத்திற்கு மாஸ் டைட்டில் 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வெற்றியடைந்து வருகிறது.

அதன்படி டாக்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டான்.

பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான டான் திரைப்படம் தற்போது மக்களின் பேராதரவை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது அவரின் Sk20 படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை தொடர்ந்து அவரின் 21-வது படத்தில் நடிக்க இருக்கிறார்.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் அப்படத்தை ராஜ் கமல் பிளிம்ஸ் மற்றும் சோனி நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. மேலும் தற்போது உதயநிதி ஸ்டாலின் பேட்டி ஒன்றில் Sk21 படத்தின் டைட்டில் மாவீரன் என கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கு வைக்கப்பட்ட மாஸ் டைட்டில்! | Sivakarthikeyan Next Movie Mass Title

ராதிகா கையை பிடித்த கோபி.. வசமாக மாட்டினார்! பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து பெரிய ட்விஸ்ட்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US