சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தின் முதல் விமர்சனம்... படம் எப்படி?
பராசக்தி படம்
ஜனவரி 2026 பொங்கல் பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள், ஆனால் அப்படி நடக்கவில்லை.
விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது, ஆனால் இன்றைய நீதிமன்ற தீர்ப்பில் படத்திற்கு சான்றிதழ் தர உத்தரவிடப்பட்டது, ஆனால் அந்த உத்தரவிற்கு மேல் முறையீடு செய்ய இருப்பதாக தணிக்கை குழு சார்பில் கூறப்பட்டது.

ஜனநாயகன் படத்தை தொடர்ந்து அடுத்த நாள் ஜனவரி 10, சிவகார்த்திகேயனின் பராசக்தி வெளியாக இருக்கிறது. படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு கேரளா எல்லாம் சென்றனர்.
விமர்சனம்
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா என பலர் நடித்துள்ள இப்படம் நாளை (ஜனவரி 10) ரிலீஸ் ஆகவுள்ளது. தணிக்கை குழு சான்றிதழ் பிரச்சனையும் முடிந்து U/A சான்றிதழுடன் படம் நாளை வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் பராசக்தி படம் குறித்த விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
படத்தின் முதல் பாதி சாதாரணமாக வந்தது என்றும் 2ம் பாதி செம சூப்பராக வந்திருப்பதாக விமர்சனங்கள் வந்துள்ளது.
சுவிட்சர்லாந்துக்கு எதிராக பொய்ப்பிரச்சாரம் செய்யும் ரஷ்யா: பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை News Lankasri
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri