7 நாள் முடிவில் அதிரடி வசூல் வேட்டை செய்த சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்- மொத்தம் இவ்வளவா?
சிவகார்த்திகேயன்னி பிரின்ஸ்
இந்திய நபருக்கும் பிரிட்டிஷ் நாயகிக்கும் ஏற்படும் காதலை மையப்படுத்தி அழகாக எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் பிரின்ஸ். சிவகார்த்திகேயன் உக்ரைன் நாட்டு நாயகி மரியா இருவரும் இணைந்து நடித்த இப்படம் கடந்த அக்டோபர் 21ம் தேதி வெளியாகி இருந்தது.
அனூப் என்பவர் இயக்கிய இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகியிருக்கிறது.
சிவகார்த்திகேயன் ரசிகர்களும் படத்திற்கு அமோக வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள், நாளுக்கு நாள் படத்தின் வசூலும் உயர்ந்து கொண்டே வருகிறது.

7 நாள் வசூல்
இப்படம் 7 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 42 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாம். அடுத்தடுத்து எந்த ஒரு பெரிய நடிகரின் பட ரிலீஸும் இல்லை என்பதால் படத்திற்கு வசூல் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்கின்றனர்.

நடிகர் ஷ்யாமின் மனைவியை பார்த்துள்ளீர்களா?- லேட்டஸ்ட் க்ளிக், எங்கே வந்துள்ளார் பாருங்க
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri