சம்பளத்தை குறைத்த சிவகார்த்திகேயன், யாருடைய படத்திற்காக தெரியுமா
சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிவகார்த்திகேயன் விரைவில் ஏ.ஆர். முருகதாஸுடன் கூட்டணி அமைக்க இருக்கிறார் எனும் தகவல் வெளியாகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை வெளிவரவில்லை.
விரைவில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும், இந்த கூட்டணி அமைவது உறுதி என்றும் கூறப்படுகிறது.
சம்பளத்தை குறைத்துவிட்டாரா
இந்நிலையில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் சிவகார்த்திகேயன், இப்படத்தில் நடிக்க தன்னுடைய வழக்கமான சம்பளத்தில் இருந்து ரூ. 5 கோடி குறைத்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல் இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் கூட தன்னுடைய சம்பளத்தை குறைத்துக்கொண்டு தான் இப்படத்தில் கமிட்டாகியுள்ளாராம் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதி கண்ணம்மா 2ல் முக்கிய நடிகை மாற்றம்! ஒரே மாதத்திற்குள் இப்படியா