தேசிய விருது வென்ற ஜிகர்தண்டா படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட நடிகர் சிவகார்த்திகேயன் !

By Jeeva Nov 17, 2022 03:30 PM GMT
Report

சிவகார்த்திகேயன் 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து பிளாக் பஸ்டர் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அப்படி அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ப்ரின்ஸ் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் தற்போது சிவகார்த்திகேயன் மண்டேலா திரைப்பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தேசிய விருது வென்ற ஜிகர்தண்டா படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட நடிகர் சிவகார்த்திகேயன் ! | Sivakarthikeyan Rejected Jigarthanda

இந்நிலையில் தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்ராஜ் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது ஜிகர்தண்டா திரைப்படம் குறித்து பேசியிருக்கிறார்.

அப்படத்தில் சித்தார்த் நடித்த கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் அணுகப்பட்டதே நடிகர் சிவகார்த்திகேயன் தான் தெரிவித்து இருக்கிறார். ஆனால் சில காரணங்களால் இப்படத்தை அவர் நிராகரித்ததாக தெரிவித்து இருக்கிறார். 

தேசிய விருது வென்ற ஜிகர்தண்டா படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட நடிகர் சிவகார்த்திகேயன் ! | Sivakarthikeyan Rejected Jigarthanda

பிக்பாஸ் 6வது சீசனில் கண்டிப்பாக அவர் தான் ஜெயிப்பார்- மகேஷ்வரி ஓபன் டாக்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US