பிரின்ஸ் விநியோகஸ்தருக்கு பணம் திருப்பி கொடுத்த சிவகார்த்திகேயன்! எத்தனை கோடி?
பிரின்ஸ்
சிவகார்த்திகேயன் கோலிவுட்டில் தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். வெற்றி தோல்விகளை தாண்டி அவரது படங்களுக்கு என்று ஒரு ஃபேன் பேஸ் உருவாக்கி வைத்திருக்கிறார்.
அவரது டாக்டர் மற்றும் டான் ஆகிய படங்கள் ஹிட் ஆனாலும், அதற்கு அடுத்து ரிலீஸ் ஆன பிரின்ஸ் படம் சரியான வரவேற்பை பெறவில்லை.

விநியோகஸ்தருக்கு நஷ்டஈடு
இந்நிலையில் தற்போது பிரின்ஸ் படத்தை தயாரித்த நிறுவனமும் சிவகார்த்திகேயனும் சேர்ந்து படத்தை வெளியிட்ட பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸுக்கு 6 கோடி ரூபாயை திருப்பி கொடுத்து இருக்கின்றனர் என தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே ரஜினி இதற்கு முன் இப்படி பட நஷ்டத்தை ஈடுகட்ட பணம் கொடுத்ததை சிவகார்த்திகேயனும் தற்போது பின்பற்றி இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.

பொன்னியின் செல்வன் நடிகருக்கு கதை சொன்ன லோகேஷ்.. அவரும் LCU- வில் இணைவாரா?
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri