நடிகர் சிவகார்த்திகேயன் மகனா இது! வேஷ்டி சட்டையில் எப்படி இருக்கிறார் பாருங்க
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தற்போது மாவீரன் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார்.
இப்படம் மட்டுமின்றில் அயலான் படமும் உருவாகி வரும் நிலையில், இந்த ஆண்டு இப்படம் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கள் ஸ்பெஷல்
இந்நிலையில், இன்று நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் பொங்கல் பண்டிகையை குடும்பமாக கொண்டாடியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் சிவகார்திகேயனின் மகன் குகன் தாஸ் வேஷ்டி சட்டையில் பட்டையை கிளப்புகிறார்.
சிவகார்த்திகேயன் குடும்ப புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
வாரிசு Vs துணிவு.. 4 நாட்களில் எந்தெந்த இடங்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
