வாரிசு vs துணிவு.. 4 நாட்களில் எந்தெந்த இடங்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா

By Kathick Jan 15, 2023 06:47 AM GMT
Report

வாரிசு - துணிவு

ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளிவந்த திரைப்படங்கள் வாரிசு மற்றும் துணிவு.

இந்த இரு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், உலகளவில் ரூ. 100 கோடியை கடந்துவிட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது.

வாரிசு vs துணிவு.. 4 நாட்களில் எந்தெந்த இடங்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா | Varisu Thunivu 4 Days Worldwide Total Collection

ஆனால், எந்தெந்த இடங்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது விவரமாக வெளியாகவில்லை. அதை தற்போது முழு விவரமாக பார்க்கலாம் வாங்க..

வசூல் விவரம்

  • தமிழ்நாட்டில் துணிவு ரூ. 55 கோடி - வாரிசு ரூ. 53 கோடி
  • ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வாரிசு ரூ. 5+ கோடி - துணிவு ரூ. 3.5 கோடி
  • கேரளா வாரிசு ரூ. 7 கோடி - துணிவு ரூ. 2.75 கோடி
  • கர்நாடக வாரிசு ரூ. 9 கோடி - துணிவு ரூ. 8+ கோடி
  • வட மாநிலம் வாரிசு ரூ. 2.5 கோடி - துணிவு ரூ. 1.5 கோடி
  • வெளிநாடுகள் வாரிசு ரூ. 45 கோடி - துணிவு ரூ. 35 கோடி

வாரிசு vs துணிவு.. 4 நாட்களில் எந்தெந்த இடங்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா | Varisu Thunivu 4 Days Worldwide Total Collection

இதில் US மற்றும் கல்ஃப் நாடுகளில் துணிவு வசூலில் முன்னிலையில் உள்ளது இதை தவிர்த்து அணைத்து வெளிநாடுகளில் வாரிசு சில லட்ச கணக்கில் துணிவு படத்தை விட அதிக வசூல் செய்துள்ளது.

  • மொத்தத்தில் துணிவு ரூ. 105.75 கோடி
  • மொத்தத்தில் வாரிசு ரூ. 121.5 கோடி 


இவை முதல் 4 நாட்களின் வசூல் விவரம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.


உலகளவில் 100 கோடி வசூல் செய்ததா வாரிசு, துணிவு.. உண்மை விவரம் இதோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US