படம் தோல்விக்கு நான் பொறுப்பேற்பேன்.. நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி
தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான பிரின்ஸ் படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர்.
தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் அதிதி ஷங்கர், மிஸ்கின் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

சமீபத்தில் மாவீரன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சிவகார்த்திகேயன், பொதுவாக படம் வெளியாக போகிறது என்றால் எல்லாருக்கும் பதற்றம் இருக்கும், ஆனால் எனக்கு இந்த படத்தை உங்களுக்கு காட்ட வேண்டும் என்கிற ஆர்வம் தான் அதிகமாக இருக்கிறது.
நான் மிஸ்கின் சார் படங்களை முதல் நாளே பார்த்துவிடுவேன். அவர் என்னுடைய ஃபேவரைட். எப்போவும் நான் தோல்விகளுக்கு நான் பொறுப்பேற்று கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.

வயதாகி ஆளே மாறிப்போன சிட்டிசன் பட நடிகை!.. எப்படி இருக்கிறார் பாருங்க
அதிகரிக்கும் சுவாசத் தொற்று.., மருத்துவமனைக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல் IBC Tamilnadu
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri