ஹிந்தி படத்தில் சிவகார்த்திகேயன்! செய்தியை கசியவிட்ட பிரபல நடிகர்
சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். அவரது முந்தைய படம் தோல்வி ஆனதால், தற்போது வர இருக்கும் மாவீரன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
சென்னையை தொடர்ந்து ஹைதராபாத்திலும் மாவீரன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பல தெலுங்கு ஹீரோக்களும் கலந்துகொண்டனர்.
ஹிந்தியில் களமிறங்கும் சிவகார்த்திகேயன்
அந்த விழாவில் பேசிய நடிகர் ஆதிவி சேஷ் சிவகார்த்திகேயன் தன்னை முதல் முறை சந்தித்த போதே ஒரு நெருக்கமான நண்பர் போல உணர வைத்தார் என கூறி இருக்கிறார்.
"விரைவில் அவர் ஹிந்தியிலும் களமிறங்க இருக்கிறார். சாரி நான் இந்த செய்தியை break செய்துவிட்டேன்' என ஆதிவி சேஷ் கூறி இருக்கிறார்.
இந்த செய்தியை கேட்டு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
மாவீரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி இப்படி தான் இருக்கும்.. திரையரங்கம் அதிர போகிறது

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
