சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு காம்போ!! படத்தின் பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா?

By Dhiviyarajan Apr 30, 2024 09:45 AM GMT
Report

வெங்கட் பிரபு

தற்போது வெங்கட் பிரபு விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு காம்போ!! படத்தின் பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா? | Sivakarthikeyan Venkat Prabhu Movie Update

இப்படத்தில் பல பிரபலங்கள் இருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிமாக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி வைத்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட்

இந்த நிலையியல் வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் காம்போவில் உருவாகும் படம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அது என்னவென்றால், இந்த படத்திற்கான பட்ஜெட் தொகை ரூ 100 கோடி ஆக இருக்கலாம் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.  அதில் சிவகார்த்திகேயன் சம்பளம் மட்டும் 40 கோடியாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு காம்போ!! படத்தின் பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா? | Sivakarthikeyan Venkat Prabhu Movie Update 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US