தமிழகத்தில் உள்ள பிரபல கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்- போட்டோ இதோ
நடிகர் சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால் பதித்து சாதிக்க வேண்டும் என உழைக்கும் கலைஞர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த உழைப்பினால் இப்போது முன்னணி நடிகர்களுக்கு இணையாக வளர்ந்து இருக்கிறார்.
இவரது நடிப்பில் கடந்த வருடத்தில் இருந்து வெளியான டாக்டர், டான், பிரின்ஸ் போன்ற படங்கள் செம வசூல் வேட்டை நடத்தின, அடுத்து அயலான் என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது.

பிரபல கோவிலில் நடிகர்
படங்களில் பிஸியாக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் அண்மையில் குடும்பத்துடன் திருக்கடையூர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள இந்த கோவில் மிகவும் பிரபலமானது.
சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.

கடைசியாக பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஆயிஷாவின் மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri