ரசிகர்களுடன் பிரின்ஸ் படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன்- வீடியோவுடன் இதோ

By Yathrika Oct 21, 2022 03:11 AM GMT
Report

சிவகார்த்திகேயன் பிரின்ஸ்

நடிகர் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தின் மூலம் தெலுங்கு சினிமா நடிகர்களையும் கவர தொடங்கிவிட்டார். அனுதீப் என்பவர் இயக்கத்தில் வெளிநாட்டு நாயகி மரியா நடிக்க தயாராகி இருந்த திரைப்படம் தான் பிரின்ஸ்.

இன்று படு மாஸாக படம் வெளியாகிவிட்டது, இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் சூப்பராக புரொமோஷன் செய்திருந்தார். ஆந்திரா சென்று அங்கும் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

ரசிகர்களுடன் பிரின்ஸ் படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன்- வீடியோவுடன் இதோ | Sivakarthikeyan Watched Prince Film With Fans

படம் பார்த்த நடிகர்

வழக்கம் போல் சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் இணைந்து பிரின்ஸ் படத்தை பார்த்துள்ளார். அவரைப் பார்த்த ரசிகர்களும் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். இதோ அவர் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்த வீடியோ,

ரூ. 500 கோடியை வசூலித்து விட்டதா பொன்னியின் செல்வன்- இதுவரையிலான வசூல் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US