இதுவரை பார்க்காத புகைப்படத்துடன் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சிவகார்த்திகேயன்- செம வைரல்

Yathrika
in பிரபலங்கள்Report this article
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார். நல்ல கதைகளாக தேர்வு செய்து நடிப்பது, படத்தில் சிகரெட், மது போன்ற காட்சிகளை வைக்காமல் பார்த்துக் கொள்வது என படங்கள் நடிக்கிறார்.
கடைசியாக அவரது நடிப்பில் வெளியான டான் திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.
ரூ. 100க்கு மேல் ரிலீஸ் ஆன சில நாட்களிலேயே வசூலிக்க படக்குழு செமயாக கொண்டாடினார்கள், ஒரு வெற்றி விழாவில் நடந்தது.
சிவகார்த்திகேயன்-விஜய்
சிவகார்த்திகேயன் யாருடைய பிறந்தநாள் வந்தாலும் மனதார வாழ்த்து கூறுவார். தற்போது இன்று தமிழகம் முழுவதும் நடிகர் விஜய்யின பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயனும் பீஸ்ட் பட படப்பிடிப்பில் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.
இதோ அவரது டுவிட்
Wishing you a very happy birthday @actorvijay sir ❤️❤️ Best wishes for #Varisu ?? #HBDThalapathyVijay pic.twitter.com/M31q5hn4PI
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 22, 2022
தனது மகன்களுடன் கிரிக்கெட் விளையாடிய தனுஷ்- முதன்முறையாக வெளியான புகைப்படம்