சூர்யாவிற்கு நடிக்கவே தெரியாது.. அவருடைய தந்தை சிவகுமாரே இப்படி சொன்னாரா

By Kathick Feb 10, 2023 11:10 AM GMT
Report

சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிப்பில் அடுத்ததாக சூர்யா 42 திரைப்படம் உருவாகி வருகிறது. சூர்யா தமிழ் சினிமாவிற்கு நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமானார்.

சூர்யாவிற்கு நடிக்கவே தெரியாது.. அவருடைய தந்தை சிவகுமாரே இப்படி சொன்னாரா | Sivakumar Says Suriya Doesnot Know How To Act

இப்படத்தில் சூர்யா நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் கமிட்டானவர் அஜித். சில நாட்கள் இப்படத்தில் நடித்த அஜித் கதையில் தன்னுடைய கதாபாத்திரம் வலுவாக இல்லாத காரணத்தினால் படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.

சூர்யாவிற்கு நடிக்கவே தெரியாது.. அவருடைய தந்தை சிவகுமாரே இப்படி சொன்னாரா | Sivakumar Says Suriya Doesnot Know How To Act

அஜித்துக்கு பதிலாக யாரை இப்படத்தில் நடிக்கவைக்கலாம் என இயக்குனர் வசந்த நினைத்து கொண்டிருந்தபோது, இணை இயக்குனர் ஒருவர் நடிகர் சிவகுமாரின் மகன் சூர்யாவை பற்றி கூறியுள்ளார்.

சூர்யாவிற்கு நடிக்கவே தெரியாது

இதன்பின் சிவகுமார் வீட்டிற்கு சென்ற இயக்குனர் வசந்த, சூர்யாவை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க சிவகுமாரிடம் கேட்டுள்ளார். அதெல்லாம் வேண்டாம், சூர்யாவிற்கு நடிக்கவே தெரியாது என்று சிவகுமார் கூறியுள்ளாராம்.

சூர்யாவிற்கு நடிக்கவே தெரியாது.. அவருடைய தந்தை சிவகுமாரே இப்படி சொன்னாரா | Sivakumar Says Suriya Doesnot Know How To Act

அதன்பின் சிவகுமாரை சம்மதிக்க வைத்த இயக்குனர் வசந்த சூர்யா தன்னுடைய நேருக்கு நேர் படத்தில் நடிக்க வைத்துள்ளார். 

மன்றத்தினரை வைத்து வாரிசு படத்தை ஓட்டும் விஜய்? ஆனாலும் கைகொடுக்காத முயற்சி 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US